What Is the NSE, BSE Stock Exchange of India Limited?
இந்தியாவின் சந்தை மதிப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது
அதில் ஒன்று நேஷனல் ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச்
மற்றொன்று பாம்பே ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச்
இது இரண்டும் இந்தியாவை சேர்ந்ததே ஆகும் இருப்பினும் இவை இரண்டிற்கும் என்னென்ன வித்தியாசம் என்பதை பற்றி முழுமையாக இப்போது பார்க்கலாம்
பாம்பே ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச் என்றால் என்ன?
1855 மும்பையில் இருக்கின்ற மும்பை டவுன்ஹாலில் இருக்கின்ற ஒரு ஆலமரத்து அடியில் 22 புரோக்கர்கள் ஒன்றாக சேர்ந்து அங்கே இருக்கின்ற சிறிய சிறிய வர்த்தகங்களை ஒன்றாக கூடி வர்த்தக மையமாக உருவாக்கி வந்துள்ளனர்,
இதில் உண்மை தன்மை இருந்ததால் நாளடைவில் அது அதிகமாக விரிவடைந்து கொண்டே இருந்தது
அதனால் இதனுடைய இடத்தை அதிகமாக வேண்டும் மற்றும் இடம் மாற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய முடிவு அதிகமானது
கடைசியாக 1875 ஐந்தாம் ஆண்டு டலால் ஸ்ட்ரீட்டில் Native Share And Stock Brokers என்ற அமைப்பை உருவாக்கி அதில் வர்த்தகத்தை விரிவாக்கிக் கொண்டே வந்தார்கள் அதில் நல்ல லாபமும் கிடைத்தது
இதை முதலாக தலைமையாக நின்று உருவாக்கியவர் இந்தியாவின் காட்டன் கிங் என்று அழைக்கப்படும் Premchand Raychand இது நல்ல முறையில் வருத்த ரீதியாக அமைந்ததால் அதன் பிறகு 1957-ல் இந்தியா இதை மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டு BSE பாம்பே ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச் என்று பெயர் மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆசிய கண்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த முதல் முதலாக உருவாக்கப்பட்ட இந்த மும்பை ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச் 11 வது மிகப்பெரிய உலக அளவில் கேப்பிட்டல் மதிப்பாக இதற்கு புகழ் இருக்கிறது
நாளுக்கு நாள் இதனுடைய வளர்ச்சி அதிகமாகி கொண்டே இருப்பதால் 1986 ல் இதனுடைய சென்செக்ஸ் அளப்பதற்காக SENSEX அமைக்கப்பட்ட மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த முப்பது கம்பெனிகள் மட்டும் இதில் அடங்கக் கூடியதாக இருந்தது.
இந்த SENSEX என்பது பம்பாய் ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச் பர்பாமென்ஸ் அளப்பதற்கான முக்கிய கூறியிடாக இருக்கிறது.
தற்போது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த நிதி கட்டமைப்பை சிறந்த முறையில் சீரமைத்து இந்தியாவின் கேப்பிட்டல் சந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊக்கத்தை இந்த பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வழங்கி உள்ளது
மிகவும் பழமை வாய்ந்த ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆக இது இருப்பதால் உலகத்தில் உள்ள நியூயார்க் லண்டன் டோக்கியோ மற்றும் சாங்காய் ஆகியவற்றுடன் இந்த பம்பாய் எக்ஸ் செய்தியும் ஒப்பிடலாம்
இந்தியாவின் வர்த்தகத்தை இரண்டு முக்கிய பாம்பே ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச் முடிவு செய்கிறது அதில் ஒன்றுதான் இந்த பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகும்
இப்பொழுது நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்றால் என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம் BSE
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்பது இந்தியாவின் தேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகும்
இது 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது பழைய பாம்பே ஸ்டாக்ஸ் எக்ஸ்சேஞ்ச் போல் இல்லாமல் இது ஆரம்பிக்கும் பொழுதே முழுவதும் டிஜிட்டல் முறையில் ஆரம்பிக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு NSE இணைக்கப்பட்டு, 1993 ஆம் ஆண்டு செபி மூலம் ஒரு ஸ்டாக்ஸ் செஞ்சாக அங்கீகரிக்கப்பட்டது, 1996 ஆறாம் ஆண்டு இன்டெக்ஸ் நிப்டி உருவாக்கியது அதாவது மிகவும் பெருமை வாய்ந்த கம்பெனிகளாக இருக்கக்கூடிய 50 கம்பெனிகளை நிஃப்டி என்று அழைத்து சந்தைப்படுத்தியது
இது ஆரம்பத்திலிருந்து கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முழுவதும் உருவாக்கப்பட்டது
1994 ஆம் ஆண்டில் இருந்து கடன் பத்ர சந்தையை தன்னிடம் நினைத்துக் கொண்டு மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக உருவெடுத்தது
மிகப்பெரிய 50 நிறுவனங்களின் நிஃப்டி இன்டெக்ஸ் 1000 புள்ளிகள் என்பதை ஆரம்பமாகக் கொண்டு செயல்படுத்த தொடங்கியது
இன்று அதனுடைய மதிப்பு 15 ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது இந்த தேசிய பங்குச்சந்தையானது உலக வர்த்தக மையத்தில் நான்காவது இடத்தை குறித்து மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது
சராசரியாக 11 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி கொண்டு இருக்கும் ஒவ்வொரு கம்பெனிகளும் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் 1.7 லட்சம் கோடியாக இருக்கிறது
தற்போது அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் அனைவரும் தங்களுடைய மொபைல் ஃபோனிலேயே டிமேட் அக்கவுண்ட் உருவாக்கி அவற்றில் தங்களுடைய வர்த்தகத்தை தொடங்கலாம் என்ற அளவிற்கு NSE, BCE இவை இரண்டிலும் தங்களுடைய பணத்தை சேமித்து வைக்க முடியும் என்கின்ற அளவிற்கு அதிகமான செயல்பாடுகள் இப்பொழுது வங்கி மற்றும் புரோக்கர்கள் இடத்தில் ஒப்படைக்கப்படுகிறது
மும்பை பங்குச்சந்தையைக் காட்டிலும் தேசிய பங்குச் சந்தை அதிக அளவு வளர்ச்சியை கண்டுள்ளது இதனுடைய அதிகபட்ச 50 கம்பெனிகள் நிஃப்டி இன்டெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது இந்த 50 கம்பெனியின் அதிகமான லாபத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறது
புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குச்சந்தியில் வருபவர்கள் இந்த நிஃப்டி இன்டெக்ஸ் அதிகமான இன்வெஸ்ட்மென்ட் செய்வதன் மூலம் அதிக லாபங்களை பெறுகிறார்கள்
புதிதாக நீங்களும் வர்த்தகத்தை தொடங்க வேண்டுமென்றால் என்ன செய்யலாம்
மிகப்பெரிய வங்கிகளாக இருக்கக்கூடிய ஐசிஐசிஐ பேங்க் ஹெச்டிஎப்சி பேங்க் ஆக்சிஸ் பேங்க் போன்றவற்றில் நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அங்கே நீங்கள் டீமேட் அக்கவுண்ட் ஓபன் செய்து உங்களது வர்த்தகத்தை துவங்கலாம்
அப்படி இல்லையென்றால் தனியார் நிறுவனமாக இருக்கக்கூடிய எக்கச்சக்கமான நிறுவனங்கள் மற்றும் மொபைல் பிளே ஸ்டோரில் அப்புகள் இருக்கிறது இருக்கிறது
உதாரணத்திற்கு ஏஞ்சல் 1 க்குரோ போன்றவை தனியார் புரோக்கரேஜ் நிறுவனம் ஆகும்
இவையல்லாமல் நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்களோ அங்கேயே பைனான்ஸ் அட்வைஸர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்களிடத்தில் சென்று நீங்கள் எவ்வாறு வர்த்தகத்தை துவங்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தூவங்கலாம்
இவ்வாறு இந்தியாவில் இருக்கின்ற இரண்டு மிகப்பெரிய பங்குச் சந்தைகளிலும் மிகப்பெரிய வரலாறு இருப்பதால் இவை இரண்டிலும் இந்திய மக்கள் அனைவரும் அதிகமான வர்த்தக ரீதியான செயல்பாடுகளை செய்து வருகிறார்கள்
ஆரம்பித்ததில் இருந்து இந்நாள் வரைக்கும் அதிகமான லாபங்கள் மற்றும் நஷ்டங்கள் என இரண்டு விதத்திலும் சரிபதியாக இருந்தாலும் அதிகமான லாபங்கள் மட்டுமே அதிகப்படியாக இருக்கிறது
ஒரு நாட்டின் வர்த்தகம் என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய பங்குச் சந்தைகளை தான் அதிக அளவு நம்பி இருக்கிறது என்பதால் இந்தியாவில் இருக்கிற பங்குச் சந்தைகள் அதிக அளவு பேசும் பொருளாக உள்ளது
பழைய காலகட்டத்தை காட்டிலும் தற்போது 2000 ஆண்டுகளுக்கு பின்பு அதிகமான மக்கள் பங்குச் சந்தைகளில் தங்களுடைய முதலீடுகளை செய்ய விரும்புகிறார்கள்
அதனால் அதிக அளவு புரோக்கர்களை தேடுகிறார்கள் அவர்களை சென்றடைய முடியவில்லை என்பதால் முதலில் நம்புகிறார்கள் மற்றும் வங்கி டிமேட் கணக்குகளையும் நம்புகிறார்கள்