WHAT IS SOVEREIGN GOLD BOND TAMIL
சவரின் கோல்ட் பேண்ட் என்றால் என்ன?
தங்கத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம்?
இப்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பப்படுகிறார்கள்
ஏனென்றால் தங்கமானது நம்முடைய கைகளில் மதிப்புமிக்க பொருளாக வந்துவிடும் அதை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் விற்று உடனடியாக அதை பனமாக மாற்றிவிடலாம்.
ஆனால் இதில் சிறிய சிக்கல் இருக்கிறது அது என்னவென்றால் நாம் தங்க காயினாக வாங்கினோம் என்றால் அதற்கு 2.5% செக்கூலி செய்தாராம் இருக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் அதை இறுதியாக விற்கும் பொழுதும் அப்போது உள்ள காலகட்டத்தில் உள்ள அமௌன்ட் இருக்கு அதை விற்று விடலாம்
அதன் பிறகு தங்க நகையாக வாங்கினீர்கள் என்றால் அதை நீங்கள் வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ள மட்டுமே முடியும் அதை தவிர முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தங்க நகை வாங்கினால் அதிக அளவு நஷ்டம் ஏற்படும்
என்னதான் தங்கத்தில் அதிக அளவு நஷ்டம் வாங்குவதிலும் விற்பதிலும் இருந்தாலும் தங்கத்தின் விலை என்பது எதிர்பாராத விதமாக அதிகமாக வளர்ந்து வருகிறது
அதனால் மக்கள் தங்கத்தை வாங்குவதில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள்
இந்தியாவில் தங்கம் என்பது கிடையாது அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அதிகமாக இறக்குமதி செய்யப்படுவது தங்கமாக இருக்கிறது
இதனால் அதிக அளவு பணத்தை செலவு செய்து கொண்டிருப்பதால் இந்தியன் ரிசர்வ் வங்கி முதலீடு செய்யும் நபர்கள் நேரடியாக தங்கத்தை வாங்கி முதலீடு செய்யாமல் அதற்கு பதிலாக பாண்ட் பேப்பராக வாங்கிக் கொள்ளலாம்
அவ்வாறு வாங்குவதன் மூலம் உங்களுக்கு நிறைய லாபமும் கிடைக்கும் தங்கத்தை நாம் நேரடியாக தங்கமாக இறக்குமதி செய்யாமல் அதற்கு பதிலாக பாண்டாக இந்தியன் ரிசர்வ் வாங்கிய அச்சடித்து விடும் என்பதால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் மற்றும் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு அதிகமான லாப நோக்கத்துடன் இந்த சவரிங் கோல்ட் பாண்டு திட்டத்தை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
தங்கம் விலை நிலவரம் | Gold Rate (25/2/2023)
சவரிங் கோல்ட் பார்க் திட்டத்தில் இருக்கக்கூடிய நன்மைகள்
இந்த சவரிங் கோல்ட் ஐ நீங்கள் இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு கீழே இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் வாங்கிக் கொள்ள முடியும்
மற்றும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக அந்த டீமேட் கணக்கிலும் வாங்கிக் கொள்ளலாம்
அனைவரும் ஒரு கிராமிலிருந்து 400 கிராம் வரைக்கும் ஒவ்வொரு தனி நபர்களும் வாங்க முடியும்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை 2.05% என்கின்ற வட்டி அளவில் அந்த பாண்டிற்கு கிடைக்கும்
உதாரணத்திற்கு ஒரு கிராம் 5000 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் ஒரு வருடம் கழித்து வட்டி உங்களுக்கு 2.05% சேர்த்து அந்த தங்கத்தின் மதிப்பு 10% வளர்ந்து விட்டது என்றால் மொத்தமாக 12.05% அளவில் உங்களுக்கு லாபம் கிடைக்கும்
அதாவது எடுத்துக்காட்டாக 12.05% என்பதன் பொருள் 6500 ரூபாயாக வளர்ந்து நிற்கும் இதுதான் பொருள்
இதனுடைய முக்கிய அம்சம் என்னவென்றால் இதை வாங்கியவுடன் குறைந்தது எட்டு வருடங்கள் உங்களுடைய வங்கி கணக்கில் கண்டிப்பாக நிரந்தரமாக இருக்க வேண்டும்
நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தாலும் எட்டு வருடம் கழித்து தான் இதை விற்க்க முடியும்
ஆனால் நீங்கள் இதை வாங்கினீர்கள் என்றால் இதை காண்பித்து நீங்கள் உங்களுடைய தேவைக்கு ஏற்றார் போல் லோன் எடுத்துக் கொள்ள முடியும்
ஆனால் அவசர காலங்களில் கண்டிப்பாக இதை விற்றாக வேண்டும் என்றால் இதற்கு முழு வரியை நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும்
ஆனால் எட்டு வருடம் கழித்து நீங்கள் விற்கும் பொழுது அந்த தங்கத்தின் மதிப்பு 8 வருடங்கள் கழித்து எந்த வழியாக இருக்கிறதோ அந்த விலையுடன் சேர்த்து 2.05% வட்டியுடன் எந்தவிதமான வரியையும் நீங்கள் செலுத்தாமல் முழு தொகையை பெற்றுக் கொள்ள முடியும்
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தங்கக் கட்டிகள் வாங்குவதை தவிர தங்கள் நாணயம் வாங்குவதை தவிர தங்கு ஆபரணம் வாங்குவதை தவிர முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சவரிங் கோல்ட் பான்ட் வாங்குவது அவருக்கு சிறப்பாக இருக்கும்
ஏனென்றால் இதில் அதிகமான லாபமும் இருக்கிறது செலவும் குறைவு என்பதால் இதில் முதலீடு செய்யும் நபர்கள் நிரந்தர வருமானமும் பெற்றுக் கொள்ளலாம் லோன் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் எந்த விதமான இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டிய தேவை கிடையாது அதிகமான லாபம் கிடைக்கும்.