What Is Mutual Fund Tamil
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
நம்முடைய வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முன்னேற மாட்டார்கள் ஆனால் அதற்கு மாறாக பணத்தை செய்து வைக்க வேண்டும் என்பதில் மட்டுமே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்
அவ்வாறு பணத்தை சேமித்து வைப்பதற்கு எக்கச்சக்கமான வழிகள் இருக்கிறது
அதில் வங்கிகளில் நம்முடைய பணத்தை சேர்த்து வைக்கலாம் அவ்வாறு வங்கியில் பணத்தை சேர்த்து வைக்கும் போது அதற்காக நம்முடைய வட்டி விகிதம் குறைவாக இருக்கும் அதை காட்டிலும் அதிகமான வட்டி விகிதம் வேண்டும் என்றால் பங்குச்சந்தை மிக முக்கியமான காரணமாக சொல்லலாம் அதில் நாம் பணத்தை வணிக ரீதியாக சேர்த்து வைக்கும் பொழுது ஐந்து முதல் பத்து வருடங்கள் சேர்த்து வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும்
ஏனென்றால் நாம் இந்தியாவில் அதிகமான பணவீக்கம் வந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு ஆண்டுக்கும் 6% அதிகமான பணம் வீக்கம் வருவதால் அதற்கும் அதிகமான பணம் ஒவ்வொரு ஆண்டிற்கும் தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதனால் நம்முடைய பணத்தை வங்கியில் சேர்த்து வைப்பதை தவிர்த்து விட்டு அதை தாண்டி பங்குச்சந்தையில் சேர்த்து வைப்பது சிறந்தது
ஆனால் அதிகமான நபர்கள் பங்குச் சந்தைகளை பற்றி தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் அதனால் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக சேர்த்து வைப்பது சிறந்தது
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பணம் சேர்த்து வைத்து அதில் அதிக லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பங்குச்சந்தைக்கு வருவார்கள் பங்குச்சந்தைகளைப் பற்றி தெரியாத நபர்கள் எந்த பங்குகளை வாங்கலாம் என்று அவர்கள் முழுவதும் அறிந்திருக்க மாட்டார்கள் அப்படிப்பட்டவர்கள் மாதாமாதம் தங்களுக்கு தேவையான தொகைகளை ஒதுக்க வேண்டும் குறைந்தது 2000 3000 4000 என ஒதுக்கி அதை மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகமான கேட்டகிரிகள் இருக்கிறது
- இன்டெக்ஸ் ஃபண்ட்
- நிஃப்டி 50 பண்டு
- மிட் கேப் பண்ட்
- ஸ்மால் கேப் ஃபண்ட்
போன்ற எக்கச்சக்கமான பண்புகள் இருக்கிறது இவை அனைத்திலும் நமக்கு எது ஏற்றது என்பதை அறிந்து அந்த பண்டில் நம்முடைய தொகையை போட வேண்டும்
அதை வழிநடத்திக் கொண்டிருப்பதற்கு ஒரு மேனேஜர் இருப்பார் அவர் அதை பணத்தை எடுத்து எந்தெந்த இடங்களில் அதை இன்வெஸ்ட்மென்ட் செய்து சரியான ரிட்டன் கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருப்பார் ஏனென்றால் அவர் மிகச்சிறந்த பினான்சியல் அட்வைஸ்ராக இருப்பார்
அவருக்கு எந்தெந்த பங்குகளை எந்தெந்த நேரத்தில் வாங்கினால் சிறந்த லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர் உங்களுக்காக செய்து கொடுப்பார் அதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 2000 முதல் 5 ஆயிரம் வரைக்கும் போட்டுவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் பொழுது உங்களுக்கு மிகச் சிறந்த லாபம் கிடைத்திருக்கும்
அப்படி உங்களுக்கு கிடைத்தால் மிகச் சிறந்த லாபத்தில் உங்களுக்காக வேலை செய்த அந்த மேனேஜருக்கு நீங்கள் ஒரு தொகையை கொடுக்க வேண்டியது இருக்கும்
ஏனென்றால் நீங்கள் பணத்தை மட்டும் தான் கொடுத்தீர்கள் அதை எங்கே சரியான முறையில் எவ்வாறு செய்வது என்பதை அனைத்தையும் நீங்கள் செய்யவில்லை உங்களுக்காக வேலை செய்யக்கூடிய ஒரு மேனேஜர் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார் அதனால் நீங்கள் அவருக்கு கமிஷன் தொகையாக நீங்கள் எவ்வளவு தொகை வாங்குகிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு பண்டிற்கும் ஒவ்வொரு கமிஷன் தொகையை ஒவ்வொரு நபர்கள் வாங்கிக் கொள்வார்கள்
அதனால் பங்குச் சந்தையை பற்றி அறியாத தெரியாத நபர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் சென்று உங்களுடைய தொகைகளை நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்வதன் மூலம் உங்களுக்கு மிகச்சிறந்த லாபம் கிடைக்கும் அதற்கு ஏற்ற கமிஷனை நீங்கள் அந்த மேனேஜருக்கு கொடுக்க வேண்டும்
அதன் பிறகு நீங்கள் பங்குச்சந்தைகளைப் பற்றியும் அறிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் சிறிய சிறிய தொகைகளை உங்களுக்கு தெரிந்த பங்குகளை வாங்கி அதன் மூலமும் நீங்கள் சம்பாதிக்கலாம்
இவ்வாறு நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்யும் போது உங்களுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்
எந்தெந்த சமயங்களில் எந்தெந்த பங்குகள் சிறந்த லாபம் தரும் என்பதை நீங்கள் ஆரைய வேண்டிய தேவை கிடையாது உங்களுக்காக ஒரு மேனேஜர் இருப்பார் அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்
எது அதிகம் லாபம் தரக்கூடிய பங்குகள் என்பதை பார்த்து நீங்கள் அதில் அதிகமாக இன்வெஸ்ட்மென்ட் பண்ண வேண்டிய தேவை கிடையாது அதையும் மேனேஜரை பார்த்துக் கொள்வார்
இறுதியாக உங்களுக்கு பணம் கிடைக்கும் பொழுது உங்களுக்கு எந்த விதமான டேக்ஸும் கிடையாது உங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கும்
ஆனால் உங்களுக்காக வேலை செய்த அந்த ஃபண்ட் மேனேஜருக்கு நீங்கள் ஒரு கமிஷன் தொகையை கொடுக்க வேண்டியது இருக்கும்
நீங்கள் பங்குச்சந்தை பற்றி எதைப் பற்றியும் தெரியாத ஒரு சிறிய நபராக இருந்தீர்கள் என்றாலும் கூட நீங்கள் பங்குச்சந்தையில் சென்று பணம் சம்பாதிப்பதற்கு இந்த மியூச்சுவல் ஃபண்ட் என்பது சிறந்ததாக இருக்கும்
ஏனென்றால் உங்களுக்கு எக்கச்சக்கமான வேலைகள் இருக்கும் உங்களுடைய வேலைகள் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து உங்களுடைய சேமிப்பு தொகையை நீங்கள் தனியாக ஒதுக்கி மியூச்சுவல் ஃபண்டில் செலுத்தும் பொழுது அவர்களே முழு வேலையும் பார்த்துக் கொள்வார்கள் கடைசியாக உங்களுக்கு லாபத்தை மட்டும் உங்களுடைய கைகளில் கொடுப்பார்கள் அதனால் நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை
10 முதல் 20 வருடங்கள் கழித்து உங்களுடைய பணத்தை எடுக்க போகும் போது அது பல மடங்காக வளர்ந்து இருக்கும் அந்த சமயத்தில் உங்களுக்கு மிகப்பெரிய தொகையும் கிடைக்கும் நீங்கள் அந்த பண்பு மேனேஜருக்கு ஒரு சிறிய தொகையை கொடுக்க வேண்டியது இருக்கும்
இவ்வாறு மியூச்சுவல் ஃபண்ட் என்றால் யாரும் அறியாத நபர் கூட நீச்சல் கொண்டு சிறிய சிறிய தொகைகளை போட்டு மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறலாம் என்பதற்கு முயூச்வல் பண்டு மற்றும் இன்டெக்ஸ் பண்டுகள் மிகவும் முக்கிய காரணம்
இதில் இன்டெக்ஸ் ஃபன்டு நிஃப்டி 50 என இரண்டு முக்கிய பங்குகளை வகிக்கிறது
பங்குச் சந்தைகளில் மிகவும் முக்கியமாக உயரத்தில் இருக்கக்கூடிய பங்குகளை இன்டெக்ஸ் ஃபன்டு என்று கூறுகிறோம்
இவற்றில் நீங்க இன்வெஸ்ட்மென்ட் செய்யும்பொழுது எந்தவிதமான பயமும் இருக்காது ஏனென்றால் அவை அனைத்தும் டாப் கம்பெனிகளாக இருக்கும் அது ஏதேனும் சிக்கலை சந்திக்கும்போது அவைகள் அந்த டாப்பை விட்டு இறங்கி கீழே சென்று விடும்
இதனால் இன்டெக்ஸ் ஃபன்டு என்பது அதிகமான ரிஸ்க் இல்லாமல் குறைவான ரிஸ்க் அதிக லாபம் தரக்கூடியது
நிஃப்டி 50 என்பது டாப்பில் இருக்கக்கூடிய முதல் 50 கம்பெனிகள் இவற்றில் நாம் இன்வெஸ்ட்மென்ட் செய்யும்பொழுது எந்தவிதமான பயமும் தேவை கிடையாது
ஏனென்றால் டாப்பில் இருக்கக்கூடிய அனைத்து கம்பெனிகளும் மிகச்சிறந்ததாக இருப்பதால் இவற்றில் நாம் இன்வெஸ்ட்மெண்ட் செய்யும் பொழுது மிகச் சிறந்த லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்
இவ்வாறு பங்குச் சந்தைகளைப் பற்றி முழுவதும் அறியாத நபர்கள் மியூச்சுவல் ஃபண்டுக்கு வருவது சிறந்தது
ஏனென்றால் மியூச்சுவல் ஃபண்ட் அனைத்து மக்களையும் சென்றடையும் அனைத்து மக்களும் பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.