பங்குச்சந்தை இன்றைய நிலவரம் (10/2/2023)
BSE மும்பை பங்குச்சந்தை 123 புள்ளிகள் குறைந்து 60683 ஆக இருக்கிறது
NSE தேசிய பங்குச்சந்தை 37 புள்ளிகள் சரிந்து 17856 புள்ளிகளுடன் இருக்கிறது
ஆபரண தங்கத்தின் விலை ₹ 42560
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5320
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72.50
சரிந்த முக்கியமான பங்குகள்
INFY – 8.45 புள்ளிகள் சரிந்துள்ளது – 1608.55 தற்போது இருக்கும் நிலை
HINDUNILVR – 9.20 புள்ளிகள் சரிந்துள்ளது – 2577.50 தற்போது இருக்கும் நிலை
ITC – 3.05 புள்ளிகள் சரிந்துள்ளது – 371.30 தற்போது இருக்கும் நிலை
TATA STEEL – 2.45 புள்ளிகள் சரிந்துள்ளது – 108.80 தற்போது இருக்கும் நிலை
ICICI BANK – 6.95 புள்ளிகள் சரிந்துள்ளது – 853.85 தற்போது இருக்கும் நிலை
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
TATA MOTORA – 8.95 ஏரிய புள்ளிகள் – 445.60 தற்போது இருக்கும் நிலை
LT – 16.35 ஏரிய புள்ளிகள் – 2165.95 தற்போது இருக்கும் நிலை
BHARTIARTL – 4.0 ஏரிய புள்ளிகள் – 770.55 தற்போது இருக்கும் நிலை
POWER GRID – 1.1 ஏரிய புள்ளிகள் – 210.85 தற்போது இருக்கும் நிலை
HDFCBANK – 7.15 ஏரிய புள்ளிகள் – 1656.45 தற்போது இருக்கும் நிலை
பங்குகளின் செய்திகள்
அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை கண்டு கொண்டிருக்கிறது
$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.52 ஆக இருக்கிறது
€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.28 ஆக இருக்கிறது
Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6561.00 ஆக இருக்கிறது
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது
சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 95.50 ரூபாயாக இருக்கிறது
கொரோனாவில் இந்தியாவை விட்டு வெளியேறிய போர்ட் நிறுவனத்தின் பங்குகளை டாட்டா நிறுவனம் வாங்கியது
குறைந்த விலையில் வாங்கிய அந்த பங்குகளை தற்போது டாடா நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலயாக உருவாக்கி உள்ளது
சனானந்த் பகுதியில் உள்ள ஆலைகளை டாடா நிறுவனம் வாங்கி அதில் இப்பொழுது மின்சாரக்கார உற்பத்தி செய்து வருகிறது
உலகத்தில் என்றும் மதிப்பு குறையாமல் இருக்கின்ற தங்கத்தை இந்தியன் ரிசர்வ் வங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் 670 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது
அமெரிக்கன் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் உலக பொருளாதாரம் தலைகீழாகிவிடக்கூடாது என்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தங்கம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது
பிரிட்டனை சேர்ந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அதானியின் சொத்துக்களை பாண்டுகளை அடகு வைத்தோ சொத்துக்களாக காட்ட முடியாது என்று கூறியுள்ளது
ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை பற்றி கூறியது அனைத்தும் உண்மை இல்லை அவை அனைத்தும் பொய்யாக இருக்கிறது என்று அதானி குழுமம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது
ரிலையன்ஸ் நிறுவனம் 45 ஆவது பொதுக்கூட்டம் இன்று பகல் 2 மணிக்கு நடக்கிறது இதில் 5 ஜி யை பற்றி அதை எவ்வாறு வெளியிடப்பட்டுள்ளோம் என்பதை பற்றியும் அந்நிறுவனம் தெரிவிக்க உள்ளது
நெஸ்லே நிறுவனம் கடந்த 9 மாதங்களில் 8.5% கற்பனை உயர்ந்து உள்ளதா அதனால் விலையை உயர்த்த உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸ்கெயின்டர்
முக்கியமாக கிட்கெட் நெஸ்கபே போன்ற பிராண்டுகளின் விலை உயர உள்ளதாக தெரிவித்துள்ளார்