பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (28/2/2023)
BSE மும்பை பங்குச்சந்தை 326 புள்ளிகள் குறைந்து 58,962 புள்ளிகளுடன் நிறைவடைந்தது
NSE தேசிய பங்குச் சந்தை 89 புள்ளிகள் குறைந்து 17,304 புள்ளிகளுடன் நிறைவடைந்தது
National stock Exchange ( NSE – 17,304 )
Bombay Stock Exchange ( BSE – 58,962 )
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
ASIAN PAINTS LTD – 83.25 – 2833.00
MAHINDRA MAHINDRA LTD – 22.45 – 1279.85
POWER GRID CORPORATION OF INDIA LTD – 2.45 – 222.25
ULTRA TECH CEMENT LTD – 62.40 – 7249.85
HOUSING DEVELOPMENT FINANCE CORPORATION LTD – 17.30 – 2610.10
சரிந்த முக்கியமான பங்குகள்
TATA STEEL LTD – 2.15- 103.95
RELIANCE INDUSTRIES LTD – 47.15 – 2321.95
BAJA FINSERV LTD – 24.0 – 1334.25
INFOSYS LTD – 22.1 – 1487.30
ITC LTD – 5.35 – 376.80
ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 41,656
ஆபரண தங்கம் ஒரு கிராம் ₹ 5,207
வெள்ளி ஒரு கிராம் ₹ 69.20
கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் ₹ 6403.00
பெட்ரோல் விலை சென்னையில் ₹ 103.88
டீசல் விலை சென்னையில் ₹ 94.24
$ டாலரும் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 82.65
€ யூரோவின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 87.54
அமெரிக்காவில் விலைவாசி என்பது 5.4% ஆக உயர்ந்துள்ளது
ஐரோப்பாவில் விலைவாசி என்பது 5.3% ஆக உயர்ந்துள்ளது
அதைத் தவிர இஸ்ரவேல் நியூசிலாந்து ஜப்பான் போன்ற நாடுகளிலும் விலைவாசி அதிகமாகப்பட்டுள்ளது
உலக பணக்காரர்கள் ஒருவரான ஜாக்மா தன்னுடைய பங்குகள் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்ள முடிவு செய்து வருகிறது
சிட்டி வங்கியின் பங்குகளை வாங்கிய ஆக்சிஸ் வங்கி தன்னுடைய பெயர் பலகையை சிட்டி மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் என்று மாற்றி உள்ளது
வெளிநாட்டில் சென்று தங்கி படிக்கும் நபர்கள், உயர் படிப்பிற்கு செல்பவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று விசாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பிரிட்டன் அரசாங்கம்
பங்குச் சந்தையில் தொடர்ந்து எட்டாவது நாளாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
விப்ரோ மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை நோக்கி இருக்கிறது முதலீட்டாளர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பேங்க் நிஃப்டி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது
கோடக் மகேந்திரா பேங்க் ஹச் சி பேங்க் போன்றவை அதிகமான முன்னேற்றங்கள் கண்டுள்ளது
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆக்சிஸ் பேங்க், ஐ சி ஐ சி ஐ பேங்க் போன்றவை சரிவை சந்தித்துள்ளது