பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (26/2/2023)
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை இரண்டும் விடுமுறையாக இருக்கிறது
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு விலை ரூபாய் ₹ 41,680
தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூபாய் ₹ 5,210
வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் ₹ 70.00
கச்சா எண்ணெய் ஒரு பெர்லின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் ₹ 6337
$ டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 82.93
€ யூரோவின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 87.67
பெட்ரோல் விலை சென்னையில் ₹ 102.63
டீசல் விலை சென்னையில் ₹ 94.24
Google நிறுவனத்தில் ரோபோக்களை வேலையை விட்டு நீக்கியதாக தகவல்கள் வந்துள்ளது
சென்னை மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் அதிகமாக இணைக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது
தொடர்ந்து ஐந்தாவது நாளாக சென்னையில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது தங்கத்தின் விலை
கிராம ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 5210 ரூபாய்க்கு விற்பனையாகிறது
இன்றோடு தங்கத்தின் விலை தொடர்ந்து ஐந்து நாட்கள் குறைந்து சாதனை படைத்துள்ளது
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள லித்தியத்தை தோண்டி எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படுவதாக இந்திய அரசு கூறியுள்ளது
இதில் tata நிறுவனம் அதானி நிறுவனம் மற்றும் அம்பானி நிறுவனம் ஆகியவை முன்னுரிமைகளாக பங்கேற்க உள்ளது
லூயி விட்டான் என்ற ஃபேஷன் நிறுவனம் தென்கொரியாவில் விளம்பர தூதுவராக BTS பாடகர் ஆன ஜே ஹோப் ஐ நியமித்து உள்ளது
கம்போடியாவில் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டு 11 வயது சிறுமி உயிர் எழுந்ததாக கூறியுள்ளது அந்த வைரஸின் பெயர் H5N1 ஆகும்
டாட்டா நிறுவனம் தலைமையில் நடக்க உள்ள IPL 2023 மார்ச் 31ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.