பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (25/2/2023)
இன்று சனிக்கிழமை என்பதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை இரண்டும் விடுமுறையாக இருக்கிறது
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு விலை ரூபாய் ₹ 41,680
தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூபாய் ₹ 5,210
வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் ₹ 70.00
கச்சா எண்ணெய் ஒரு பெர்லின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் ₹ 6337
$ டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 82.93
€ யூரோவின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 87.67
பெட்ரோல் விலை சென்னையில் ₹ 102.63
டீசல் விலை சென்னையில் ₹ 94.24
Flipkart நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் 30 சதவீதம் ஊழியர்களுக்கு ஊழியம் உயர்வு வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளது
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 680 ரூபாயாக விற்கப்படுகிறது
உலகிலேயே மோசமாக ஓட்டும் ஓட்டுநர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலக்கத்தால் உயர்ந்தோள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியதாக தகவல்கள் வந்துள்ளது
BAD LOAN சிறு தொழிலாளர்கள், சிறிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் லோன்களை கட்ட முடியாமல் செல்வதற்கு வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ கூறியுள்ளது
ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்த சட்டத்தை ஒத்திவைத்த சென்னை நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது
எரிக்சன் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் இருந்து 8,500 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது, ஸ்வீடனில் 1400 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது
தொடர்ந்து சரிந்து வரும் பங்குகளால் முதலீட்டாளர்களுக்கு இதுவே சரியான நேரம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மார்ச் ஆறாம் தேதி முதல் சவரிங் கோல்ட் பாண்ட் இந்தியன் ரிசர்வ் வங்கியால் கொடுக்கப்படுகிறது, இது மார்ச் 10ஆம் தேதி வரைக்கும் மட்டுமே இருக்கும் என்று அறிவித்துள்ளது.