பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (24/2/2023)
BSE மும்பை பங்குச் சந்தை இன்று 142 புள்ளிகள் சரிந்து இறக்கத்துடன் முடிவடைந்தது
NSE தேசிய பங்குச்சந்தை இன்று 45 புள்ளிகள் சரிந்து இரக்கத்துடன் முடிவடைந்தது
NSE : 17,466
BSE : 59,464
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 41,880
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5,235
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 70,90
$ டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.98
€ யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 87.60
கச்சா எண்ணையின் விலை ஒரு பேரல் இந்திய மதிப்பில் ₹ 6324
பெட்ரோலின் விலை சென்னையில் ₹ 102.63
டீசல் விலை சென்னையில் ₹ 94.24
சரிந்த முக்கியமான பங்குகள்
MAHINDRA MAHINDRA LTD – 31.4 – 1282.05
TATA STEEL LTD – 2.1 – 109.80
TATA MOTORS LTD – 5.5 – 427.70
LARSEN TOUBRO LTD – 25.95 – 2133.85
MARUTI SUZUKI INDIA LTD – 85.55 – 8659.50
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
ASIAN PAINTS LTD – 32.35 – 2738.70
BAJAJ FINSERV LTD – 11.35 – 1358.90
AXIS BANK LTD – 5.9 – 851.05
STATE BANK OF INDIA – 0.15 – 520.95
NESTLE INDIA LTD – 23.9 – 18665.25
இந்தியர்கள் தங்களுடைய பணத்தை மாத மாதம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மாற்றி வெளிநாடுகளில் செலவு செய்கின்றனர் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது
தொடர்ச்சியாக சரிந்து வரும் பங்குகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரும் பாதிப்படைந்துள்ளது
ஐடிசி விப்ரோ போன்ற நிறுவனங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அதனுடைய நடுநிலைத் தன்மை மாறாமல் அதே இடத்திலேயே இருக்கிறது
பேங்க் நிஃப்டிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது அதனால் எச் டி எப் சி பேங்க் ஐ எஃப் எஸ் சி பேங்க் போன்றவை அதிகமான சர்வீஸ் சந்தித்துள்ளது
ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஆக்சிஸ் பேங்க் போன்றவை ஏற்றம் கண்டுள்ளது
மகேந்திரா நிறுவனம் எலக்ட்ரிகல் வாகனங்களை அறிமுகப்படுத்த போறோம் என்று செய்தியை கூறியவுடன் பங்குகள் அனைத்தும் சரிந்த வண்ணம் உள்ளது
குறிப்பாக மாருதி சுசுகி டாட்டா மோட்டார்ஸ் மகேந்திரா அண்ட் மகேந்திரா போன்றவை சரிந்த வண்ணமே இருக்கிறது.
டாட்டா மோட்டார்ஸ் டாடா ஸ்டீல் போன்றவை பெரும் மாதிரியான சரிவை சந்தித்துள்ளது
பஜாஜ் பைனான்ஸ் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற கடன் கொடுக்கின்ற நிறுவனங்களின் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது
இலங்கையில் காற்றாலைகளை நடுவதிலும் துறைமுகங்களை கட்டவும் அதானி குழுமம் தீர்மானித்துள்ளது
இலங்கை பொருளாதாரத்தை சமாளித்து வரும் நிலையில் அது அப்படியே தலையிலாக பாகிஸ்தானை நோக்கி சென்றுள்ளது அங்கே விலைவாசி அதிகமாக சென்று கொண்டிருக்கிறது
ஆனால் பாகிஸ்தானில் அன்னிய செலவாணிகள் இல்லை மற்றும் யாரும் முதலீடு செய்து தொழில்களை தூக்கி நிறுத்தவும் யாரும் முன் வரவில்லை