photo 2023 02 24 20 59 35
61 / 100

பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (23/2/2023)

 

 

 

BSE மும்பை பங்குச் சந்தை இன்று 139 புள்ளிகள் சரிந்து இறக்கத்துடன் முடிவடைந்தது

 

NSE தேசிய பங்குச்சந்தை இன்று 43 புள்ளிகள் சரிந்து இரக்கத்துடன் முடிவடைந்தது

 

NSE : 17,511

BSE : 59,606

 

 

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 41,960

 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5,245

 

வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 71,50

 

$ டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.88

 

€ யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.34

 

கச்சா எண்ணையின் விலை ஒரு பேரல் இந்திய மதிப்பில் ₹ 6671

 

பெட்ரோலின் விலை சென்னையில் ₹ 103.45

 

டீசல் விலை சென்னையில் ₹ 95.08

 

 

chart 1905225 1280

 

 

 

 

சரிந்த முக்கியமான பங்குகள்

 

HINDUSTAN UNILEVER LTD – 5.25 – 2484.85

 

TATA CONSULTANCY SERVICES LTD – 14.05 – 3400.05

 

KOTAK MAHINDRA BANK LTD – 8.25 – 1698.80

 

ITC LTD – 2.7 – 384.90

 

BHARTI AIRTEL LTD – 5.35 – 757.20

 

 

 

 

ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்

 

AXIS BANK LTD – 5.9 – 851.05

 

ULTRA TECH CEMENT LTD – 46.35 – 7221.35

 

POWER GRID CORPORATION OF INDIA LTD – 1.75 – 215.00

 

ASIAN PAINTS LTD – 32.35 – 2738.70

 

RELIANCE INDUSTRIES LTD – 18.25 – 2385.80

 

 

business 2245121 1280

 

தொடர்ந்து ஐந்தாவது நாளாக பங்குச் சந்தைகள் பெரும் சரிவை கண்டுள்ளது

 

 

குறிப்பாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருக்கிறது இதனால் மக்கள் தங்கத்தை வாங்குவதற்கு அதிகமாக ஆர்வம் காட்டியுள்ளனர்

 

 

PEPSICO நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ள காபியில் கண்ணாடி தூண்டில் இருந்ததால் அந்நிறுவனம் அனைத்து காபிகளையும் திரும்ப பெற்றுள்ளது

 

 

இந்தியாவில் உயர்ந்த ரக மருந்துகளை உற்பத்தி செய்ய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்

 

 

உலக நாடுகளில் டாலருக்கு எதிராக அதிகமான நாடுகள் இந்தியாவை ஏற்றுக் கொண்டுள்ளன

 

 

குறிப்பாக ரஷ்யா இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவை வைத்து அன்னையர் செலவாணி கையில் எடுத்துள்ளதால் இலங்கை கொஞ்சம் கொஞ்சம் சிக்கலில் இருந்து மீண்டு வருவதாக நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்

 

தற்போது இலங்கையில் அதானி குழுமம் முதலீடு செய்யப் போவதாக அதானி குழுமத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி என்று கூறியுள்ளது

 

இந்தியாவில் பிரபலமான நகைக்கடையாக இருப்பது ஜாய் ஆலுக்காஸ் இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக தென்னிந்தியாவில் இருக்கின்ற அனைத்து பிரபல நடிகர்களையும் இது விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது இதற்கான முக்கிய நோக்கம் 300 கோடியை நிதி திரட்ட போவதாக கூறியுள்ளது.

 

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *