photo 2023 02 24 20 59 36
59 / 100

பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (22/2/2023)

 

 

 

BSE மும்பை பங்குச் சந்தை இன்று 928 புள்ளிகள் சரிந்து இறக்கத்துடன் முடிவடைந்தது

 

NSE தேசிய பங்குச்சந்தை இன்று 272 புள்ளிகள் சரிந்து இரக்கத்துடன் முடிவடைந்தது

 

NSE : 17,554

BSE : 59,745

 

 

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 42,200

 

 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5,275

 

 

வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72,00

 

 

$ டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.88

 

 

€ யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.34

 

 

கச்சா எண்ணையின் விலை ஒரு பேரல் இந்திய மதிப்பில் ₹ 6671

 

 

பெட்ரோலின் விலை சென்னையில் ₹ 103.45

 

 

டீசல் விலை சென்னையில் ₹ 95.08

 

 

stock exchange 642896 1280 1

 

சரிந்த முக்கியமான பங்குகள்

 

 

INFOSYS LTD – 0.05 – 1551.45

 

HCL TECHNOLOGIES LTD – 0.05 – 1094.70

 

ICICI BANK LTD – 0.45 – 839.65

 

WIPRO – 0.65 – 393.30

 

SUN PHARMACEUTICALS INDUSTRIES LTD – 1.75 – 970.55

 

 

 

ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்

 

STATE BANK OF INDIA – 0.15 – 520.95

 

NESTLE INDIA LTD – 23.9 – 18665.25

 

TITAN COMPANY LTD – 5.05 – 2399.65

 

INDUSLND BANK LTD – 3.45 – 1078.60

 

BAJAJ FINANCE LTD – 27.15 – 6234.55

 

 

 

பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்று சரிவை கண்டுள்ளது

 

 

குறிப்பாக ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை 928 பள்ளிகள் சரிந்து மிகப்பெரிய இறக்கத்துடன் முடிவடைந்தது

 

 

இவ்வாறு தொடர்ந்து பங்குகள் சரிந்து வருவதால் இந்தியாவின் வளர்ச்சி என்பது சிறுவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

 

 

டெஸ்லா கார்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக எலான் மஸ்க் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்

 

 

அவர் கூறியதாவது இந்தியாவிற்குள் அதிக வரிகள் செலுத்த வேண்டியது இருப்பதால் டெஸ்லா கார்கள் இன்னும் இந்தியாவிற்குள் வரவில்லை என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்

 

 

வோடபோன் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது அதே நேரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் பல மடங்காக உயர்ந்து வருகிறது

 

 

மகேந்திரா நிறுவனத்தின் கார் லாரி பேருந்துகள் தயாரிக்கும் இந்த நிறுவனம் புதிதாக எலக்ட்ரிக்கல் கார் தயாரிக்க வேண்டும் என்று திட்டத்தை கொண்டுள்ளது

 

 

49 அது ஜிஎஸ்டி கவுன்சில் டெல்லியில் நடைபெற்றது இதில் இந்திய நிதி அமைச்சர் இந்தியாவிற்கு என்று இனி எந்த விதமான கடன்களும் இல்லை இனிமேல் எதுவும் வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

 

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *