பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (21/2/2023)
BSE மும்பை பங்குச் சந்தை இன்று 19 புள்ளிகள் சரிந்து இறக்கத்துடன் முடிவடைந்தது
NSE தேசிய பங்குச்சந்தை இன்று 18 புள்ளிகள் சரிந்து இரக்கத்துடன் முடிவடைந்தது
NSE : 17,827
BSE : 60,673
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 42,200
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5,275
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 71,70
$ டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.88
€ யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.34
கச்சா எண்ணையின் விலை ஒரு பேரல் இந்திய மதிப்பில் ₹ 6671
பெட்ரோலின் விலை சென்னையில் ₹ 103.45
டீசல் விலை சென்னையில் ₹ 95.08
சரிந்த முக்கியமான பங்குகள்
TATA MOTORS LTD – 6.3 – 436.55
SUN PHARMACEUTICALS INDUSTRIES LTD – 13.75 – 971.40
ULTRA TECH CEMENT LTD – 83.2 – 7343.60
TATA CONSULTANCY SERVICES LTD – 36.7 – 3449.40
WIPRO LTD – 4.2 – 402.75
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
NTPC LTD – 5.4 – 173.20
POWER GRID CORPORATION OF INDIA LTD – 2.0 – 217.70
RELIANCE INDUSTRIES LTD – 19.2 – 2434.50
TATA STEEL LTD – 0.85 – 113.20
HOUSING DEVELOPMENT FINANCE CORPORATION LTD – 12.8 – 2668.00
தொடர்ந்து மூன்று நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகிறது
இதனால் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய இரண்டும் சரிவை சந்தித்து வருகிறது
பேங்க் நிஃப்டிகள் சறிவை சந்தித்து வந்த நிலையில் ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎப்சி பேங்க் நிஃப்டி மட்டும் உயர்வான நிலையில் உள்ளது
இந்தியாவில் கிரிப்டோவுக்கு அதித வரியாக 30% விதிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மெட்டல் பங்குகளில் அதிகமான கையெழுத்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் அதனுடைய பங்குகள் உயர்வாக இருக்கிறது
டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் சுரங்க பாதை உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது
விப்ரோ நிறுவனம் தங்களுடைய டர்போ பணியாளர்களுக்கு 50% ஊதியம் மட்டுமே தர முடியும், அதாவது 6.50 லட்சத்தில் இருந்து 3.50 லட்சமாக குறைத்து தர முடியும் என்று கூறி உள்ளது.
கோடக் மகேந்திரா வங்கியின் CEO ரிப்ளைஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது
டாடா நிறுவனம் தங்களுடைய பணியாளர்கள் யாரையும் வெளியே அனுப்புவதில்லை மற்றும் யாரேனும் வெளியே அனுப்பப்படும் பணியாளர்கள் எங்கள் இடத்தில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
Fipola தங்களுடைய பணியாளர்களுக்கு இரண்டு மாதம் பாக்கி சம்பளம் கொடுக்கவில்லை என்று தடை செய்ய வேண்டும் என்று பெங்களூரில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் நான் முதல்வன் என்கின்ற திட்டத்தின் மூலம் 1500 கல்லூரிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையும் என்று கூறப்படுகிறது
இதன் மூலம் மைக்ரோசாப்ட் பிளிப்காட் இன்போசிஸ் முன்னணி நிறுவனங்கள் ஒன்றாக கைகோர்த்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது