பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (20/2/2023)
BSE மும்பை பங்குச் சந்தை 311 புள்கள் இறக்கத்துடன் நிறைவடைந்தது
NSE தேசிய பங்குச் சந்தை 100 புள்கள் இறக்கத்துடன் நிறைவடைந்தது
BSE : 60,692
NSE : 17,845
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 42,240
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5280
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 71,70
$ டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.70
€ யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.40
கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் இந்திய மதிப்பில் ₹ 6671
சென்னையில் பெட்ரோலின் விலை ₹ 102.63
சென்னையில் டீசலின் விலை ₹ 94.24
சரிந்த முக்கியமான பங்குகள்
HDFC DEVELOPMENT FINANCE CORPORATION LTD – 35.8 – 2655.20
MARUTI SUZUKI INDIA LTD – 116.7 – 8690.35
KOTAK MAHINDRA BANK LTD – 22.25 – 1737.25
ICICI BANK LTD – 10.15 – 852.10
STATE BANK OF INDIA – 5.8 – 525.10
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
ULTRA TECH CEMENT LTD – 127.4 – 7426.80
TECH MAHINDRA LTD – 15.2 – 1144.10
POWER GRID CORPORATION OF INDIA LTD – 1.95 – 215.70
TATS MOTORS LTD – 2.95 – 442.85
INFOSYS LTD – 9.8 – 1593.25
ஐடி துறையை சார்ந்த டெக் மகேந்திரா இன்ஃபோசிஸ் ஆகியவை சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டுள்ளது
மற்ற துறைகள் அனைத்தும் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் அனைத்தும் இறக்கத்துடன் முடிவடைந்தது
பேங்க் நிஃப்டிகள் அனைத்தும் இறக்கத்துடன் முடிவடைகிறது
கோடக் மகேந்திரா பேங்க், ஐ சி ஐ சி ஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க் அனைத்தும் புள்ளிகள் சரிந்த வண்ணம் உள்ளது
இந்தியாவில் மின்சார உற்பத்தி அதிகமாக வேண்டும் என்று அனல் மின் நிலையங்கள் மற்றும் சோலார் நிறுவனங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான நபர்களை வேலையை விட்டு நிறுத்தி உள்ளது நிறுவனம்
அதில் இந்தியாவில் 453 பேரும், சிங்கப்பூரில் 190 பேரும் ஆகும்
இதைத் தவிர மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களும் அதிகமான நபர்களை வேலையை விட்டு நிறுத்தி உள்ளது
இந்தியாவின் வளர்ச்சிக்காக அதானி நிறுவனம் சத்தீஸ்கரில் பவர் நிறுவனத்தை நிறுவுவதற்காக 850 மில்லியன் டாலரில் வாங்க திட்டமிட்டுள்ளது
Youtube நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் தேர்வாகியுள்ளார்
பங்குச்சந்தை சக்கரவர்த்தியாக இருக்கும் சார்லி என்பவர் சைனாவில் நிறுவனமான பிஒய்டி மற்றும் டிஎஸ் எம்சி நிறுவனங்களில் இருந்து பெரிய முதலீடுகளை திரும்ப பெற்றார்
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் வாங்கக்கூடிய நிலைமையில் இருப்பதால் இதுவே சரியான நேரம் தங்கம் வாங்குங்கள் என்று தமிழ்நாட்டின் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் கூறியுள்ளார்
அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் ஒரே நாளில் 127 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒரே நாளில் 137 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது
ஆனால் இன்று மற்றும் சென்செக்ஸ் இறக்கத்துடன் முடிவடைந்தது