பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (19/2/2023)
இன்று சனிக்கிழமை என்பதால் பங்குச்சந்தைகள் விடுமுறை
தங்கத்தின் விலை சவரனுக்கு ₹42320
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹5290
வெள்ளி ஒரு கிராம் விலை ₹71.80
கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் ₹ 6671
$ டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 82.77
€ யூரோவின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 88.47
பெட்ரோல் விலை சென்னையில் ₹ 103.45
டீசலின் விலை சென்னையில் ₹ 95.40
ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனமும் 470 விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது
இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளதால் இந்தியாவிற்கு அதிகமான பொருளாதார ரீதியாக லாபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது
இந்தியாவின் நிதிநெருக்கடிய எதிர்கொள்ள மற்றும் பணத்தின் மதிப்பு இழக்காமல் இருப்பதற்கு பணத்தை அச்சிடும் திட்டம் இல்லை என இந்தியாவின் பொருளாதார அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானி பிரபல ஆடை வடிவமைப்பாளரும் மனிஷ் மல்கோத்துவின் நிறுவனத்தின் எம் எம் ஸ்டைலிங் லிமிடேட்டில் 40 செய்த பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது
ஐடிசியின் இ – சோப்பில் என்ற நிறுவனத்தில் அமேசான் முதலீடு செய்துள்ளது இதனால் ஐடிசி இன் பங்குகள் 11% அதிகரித்துள்ளது
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களை சரிவாக வந்த நிலையில் இன்று திடீரென ஏற்றும் கண்டுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளை விட தற்போது உள்ள டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயை விட பல மடங்கு அதிகமாக உள்ளது
இன்போசிஸ், டி சி எஸ், டெக் மகேந்திரா போன்ற ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து முன்னணி நிறுவனங்களாக பங்குகளை உயர்த்தி வருகிறது.
டெக்னாலஜியின் பங்குகள் மற்றும் பேங்க் நிஃப்டி இன் பங்குகள் வேகமாக முன்னேறுகிறது