பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (18/2/2023)
இன்று சனிக்கிழமை என்பதால் பங்குச்சந்தைகள் விடுமுறை
தங்கத்தின் விலை சவரனுக்கு ₹42320
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹5290
வெள்ளி ஒரு கிராம் விலை ₹71.80
கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் ₹ 6671
$ டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 82.77
€ யூரோவின் மதிப்பு இந்திய ரூபாயில் ₹ 88.47
பெட்ரோல் விலை சென்னையில் ₹ 103.88
டீசலின் விலை சென்னையில் ₹ 95.50
பெட்ரோல் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது, ஐ எம் எஃப் நிறுவனத்தால் பெட்ரோல் விலை உயரும் என கணிப்பு
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் மிகப்பெரிய பணவீக்கம் வந்துள்ளது அந்த நாடு எந்த நேரத்திலும் திவால் ஆகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஹாக்கி உலகக் கோப்பை 2023 ஆம் போட்டியால் ஒடிசாவில் பொருளாதாரத்தில் பாசிட்டிவ் தாக்கம் ஏற்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது
சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு பாகிஸ்தானின் உதவி வேண்டாம் என நாடு கூறியுள்ளது
தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருக்கக்கூடியவர் கடந்த பத்து வருடங்களாக சர்வே சந்தித்து இருந்த பொருளாதாரத்தை நாங்களே சரி செய்வோம் என்று கூறியுள்ளார்
இந்தியாவில் தொடர்ந்து டீசல் பெட்ரோல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் விலை உச்சத்தை தொடாமல் அதே நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
ட்விட்டரை வாங்கிய எலான் மாஸ்க் ட்விட்டரில் ப்ளூடிக் என்று கூறப்படக்கூடிய அந்த வெரிஃபிகேஷனை பணத்துக்காக விற்று வருகிறார்
10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் 8 லட்சம் வரை சம்பாதிப்பவர் ஏழையாகவே இருக்கிறார் என கூறப்பட்டு எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்
சீனாவில் இருந்து வரக்கூடிய இறக்குமதிகளை தவிர்த்தால் இந்தியா பெறும் லாபத்தில் செல்லும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு
ஐடிசி நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்குள் 9 சதவீதம் இயற்றத்தை கண்டுள்ளது
விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களும் ஏற்றத்தை கண்டு வருகிறது
பேங்க் நிஃப்டி அதிகமான ஏற்றத்தை இல்லாமல் சீராகவே இருப்பதாக கூறப்படுகிறது
அதானி ஆசியாவில் இனி பணக்காரராக இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிலும் வெளிவராத நிலையில் அவருடைய பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைகிறது
அமெரிக்காவில் அமேசானின் பங்குகள் ஒரே நாளில் 100 கோடி இழந்தது என அறிவிக்கப்படுகிறது
கடந்த வருடத்தில் அமெரிக்காவில் அதிகமாக சரிந்த பங்குகளில் எலான் மஸ்கின் சொந்த பங்குகளை அதிகமாக இருக்கிறது
ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மட்டும் அவருக்கு கை கொடுப்பதால் ஏற்றத்துடன் அவர் முடிவடைகிறார்
உலகமே பொருளாதாரத்தால் திணறுகின்ற நிலையில் இந்தியாவின் நிலை மட்டும் ஒளிமயமாக இருக்கிறது என சர்வதேச நிதியம் பாராட்டுகிறது.