பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (17/2/2023)
69 / 100

பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (17/2/2023)

 

BSE மும்பை பங்கு சந்தை 317 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது

 

BSE : 61,003
NSE : 17,944

 

NSE தேசிய பங்குச் சந்தை 92 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது

 

 

ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 42000

ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5250

வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 71.20

 

 

stock exchange 911619 1280 1

 

சரிந்த முக்கியமான பங்குகள்

 

 

RELIANCE INDUSTRIES LTD – 10.2. – 2439.85

 

LARSEN TOUBRO LTD – 47.55 – 2226.70

 

ULTRA TECH CEMENT LTD – 129.35 – 7299.40

 

ASIAN PAINT LTD – 28.35 – 2835.30

 

NTPC LTD – 0.85 – 168.25

 

 

 

ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்

 

 

NESTLE INDIA LTD –  611.75 – 19008.95

 

INDUSLND BANK LTD – 34.05 – 1114.40

 

MAHINDRA MAHINDRA LTD –  26.5 – 1341.35

 

STATE BANK OF INDIA – 9.2 – 530.90

 

KOTAK MAHINDRA BANK LTD – 28.95 – 1759.50

 

 

 

stock exchange 3087396 1280

 

 

 

$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.77 ஆக இருக்கிறது

 

€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88. 43 ஆக இருக்கிறது

 

Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6313.00 ஆக இருக்கிறது

 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது

 

சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 95.08 ரூபாயாக இருக்கிறது

 

கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்துள்ளது

தங்கம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது

 

 

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டும் காலையில் அதிகமான முன்னேற்றத்துடன் காணப்பட்டாலும் இரவு முடியும் பொழுது பெரிய அளவு இறக்கத்துடன் முடிவடைந்தது

 

பங்குச் சந்தை சக்கரவர்த்தியான வாரண்ட் தன்னுடைய நிறுவனமான பெர்க்ஷர் ஆப்பிள் நிறுவனத்துடன் தன்னுடைய பங்குகளை 84 மில்லியன் அமெரிக்க டாலராக இணைத்துள்ளது

 

 

பாகிஸ்தான் திவால் ஆகும் நிலையில் இருப்பதால் தற்போது எரிவாயு கேசின் விலை 112 சதவீதமாக உயர்ந்துள்ளது

 

இந்தியாவில் பிபிசி நிறுவனம் சரியான முறையில் வரி கட்டி உள்ளதா என்பதை மும்பை மற்றும் டெல்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையினர் ஆய்வு செலுத்தியுள்ளனர்

 

திவால் ஆகக்கூடிய பாகிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 272 ரூபாயாக உள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பு படி 85.60 ரூபாய் ஆகும்.

 

எல்லாம் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 74% உயர்ந்து வருவதால் மீண்டும் நம்புறோம் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்

 

2021 ஆம் ஆண்டு காலத்தில் பொதுத்துறை வங்கிகள் 23 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது

 

2022 ஆம் ஆண்டு காலத்தில் பொதுத்துறை வங்கிகள் 29 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது

 

பேங்க் ஆப் இந்தியா 2022 ஆம் ஆண்டு 2522 கோடி தள்ளுபடி செய்துள்ளது

 

இந்திய பட்ஜெட்டில் 75% உள்நாட்டு தளவாடங்களில் உற்பத்தி செலவு செய்யப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

 

அதிகமாக நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் 611.75 ரூபாய் ஒரே நாளில் சரிந்துள்ளது

 

 

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *