பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (16/2/2023)
BSE மும்பை பங்கு சந்தை 44 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது
BSE : 61,320
NSE : 18,036
NSE தேசிய பங்குச் சந்தை 20 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது
ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 42240
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5280
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 71.80
$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.67 ஆக இருக்கிறது
€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88. 37 ஆக இருக்கிறது
Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6505.00 ஆக இருக்கிறது
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.73 ரூபாயாக இருக்கிறது
சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 94.33 ரூபாயாக இருக்கிறது
கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளது
தங்கத்தில் சிறிய அளவில் மாற்றங்கள் கண்டுள்ளது
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
TECH MAHINDRS LTD – 59.75 – 1130.60
NESTLE INDIA LTD – 316.25 – 19562.05
TATA STEEL LTD – 1.65 – 112.00
NTPC LTD – 1.75 – 167.35
TATA CONSULTANCY SERVICES LTD – 35.05 – 3553.95
சரிந்த முக்கியமான பங்குகள்
HINDUSTAN UNILEVER LTD – 21.85 – 2526.25
MAHINDRA MAHINDRA LTD – 11.3 – 1367.85
AXIS BANK LTD – 6.75 – 861.05
BAJAJ FINANCE LTD – 49.7 – 6436.30
TATA MOTORS LTD – 2.45 – 441.55
தங்கத்தின் விலை இரண்டு நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது
இதனால் மக்கள் தங்கத்தை வாங்க அதிக அளவு ஆர்வம் காட்டியுள்ளனர்
நைஜீரியா நாட்டில் பணம் மதிப்பிழப்பு காரணமாக பழைய நோட்டுகளை விட்டு புது நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது
இதனை பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு புது நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றனர்
ஆன்லைனில் லோன் கொடுக்கும் நிறைய மொபைல் ஆப்புகளை இந்தியா தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது
இந்தியாவில் புதிய வருமான வரி பின்வருமாறு
ஜிரோவில் இருந்து மூன்று லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு எந்த விதமான வரியும் கிடையாது
மூன்று லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்கள் 5 சதவீதம் வரி கட்ட வேண்டும்
ஆறு லட்சம் முதல் 9 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்கள் பத்து சதவீதம் வரி கட்ட வேண்டும்
ஒன்பது லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை சம்பாதிக்க நபர்கள் 15 சதவீதம் வரி கட்ட வேண்டும்
12 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பாதிக்கும் நம்பர்கள் 20% வரி கட்ட வேண்டும்
15 லட்சத்தை தாண்டி சம்பாதிக்கும் நபர்கள் 30 சதவீதம் வரி கட்ட வேண்டும்
இந்த வரி செலவையை பிரதமர் மோடி தலைமையிலான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்