பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (15/2/2023)
BSE மும்பை பங்கு சந்தை 243 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது
BSE : 61,275
NSE : 18,016
NSE தேசிய பங்குச் சந்தை 86 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது
ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 42520
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5315
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72.00
$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.72 ஆக இருக்கிறது
€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88. 49 ஆக இருக்கிறது
Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6494.01 ஆக இருக்கிறது
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது
சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 94.24 ரூபாயாக இருக்கிறது
கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளது
தங்கத்தில் சிறிய அளவில் மாற்றங்கள் கண்டுள்ளது
சரிந்த முக்கியமான பங்குகள்
RELIANCE INDUSTRIES LTD – 0.45 – 2429.65
ICICI BANK LTD – 1.65 – 869.15
STATE BANK OF INDIA – 1.3 – 472.15
INFOSYS LTD – 11.4 – 1476.35
HOUSING DEVELOPMENT FINANCE CORPORATION LTD – 13.05 – 2202.45
HDFC BANK LTD – 3.4 -1352.00
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
POWER GRID CORPORATION OF INDIA LTD – 3.45 -214.10
BHARTI AIRTEL LTD – 2.4 – 684.30
DR REDDYS LABORATORIES LTD – 23.75 – 4389.45
SUN PHARMACEUTICALS INDUSTRIES LTD – 6.85 – 835.55
INDUSLND BANK LTD – 8.15 – 823.95
தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது
அமேசான் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது
அதாவது இதுவரை இல்லாத விளம்பரங்களை எல்லாம் அமேசான் நிறுத்தி வைத்துள்ளது
உலகத்தின் மிகப்பெரிய கால்பந்தனியான மான்செஸ்டர் ஏழத்துக்கு வருகிறது
அதானி தன்னுடைய நிறுவனத்தை விரிவு படுத்த புது பணம் இல்லாததால் அபுதாபிக்கு சென்று INTERNATIONAL HOLDING CORP என்ற நிறுவனத்திடம் கடன் வாங்க உள்ளார்
பாகிஸ்தானில் அன்னிய செலவாணி 3.09 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது இது அந்நாட்டின் வருமானத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என கூறுகிறார்கள்
இந்தியாவில் அன்னிய செலவாணி 563 பில்லியன் அமெரிக்க டாலர் உள்ளதாக கூறுகிறார்கள் இது இந்நாட்டில் பத்து மாதங்கள் வரை தாக்கு பிடிக்கும் என கூறுகிறார்கள்.
இதனால் வெகு சீக்கிரத்தில் பாகிஸ்தான் ஒன்றும் இல்லாத நாடாக மாற வாய்ப்பு உள்ளது
அதானியின் பங்குகள் சரிந்த நிலையில் இதனைப் பற்றி உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளது அதற்காக அம்மையார் அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்று கேட்கும் பொழுது அம்மையார் அவர்கள் இதனை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியோர் கவனித்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளது.