பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (14/2/2023)
பங்குச்சந்தை இன்றைய நிலவரம் (14/2/2023)
BSE மும்பை பங்குச்சந்தை 600 புள்ளிகள் அதிகரித்து 61032 ஆக இருக்கிறது
NSE தேசிய பங்குச்சந்தை 159 புள்ளிகள் அதிகரித்து 17930 புள்ளிகளுடன் இருக்கிறது
ஆபரண தங்கத்தின் விலை ₹ 42640
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5330
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72.50
$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.90 ஆக இருக்கிறது
€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 89.03 ஆக இருக்கிறது
Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6671.00 ஆக இருக்கிறது
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது
சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 94.24 ரூபாயாக இருக்கிறது
கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது
தங்கத்தில் சிறிய மாற்றங்கள் கண்டுள்ளது
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் டீசல் பெட்ரோலின் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது
மும்பை பங்குச்சந்தை காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்தது மாலையில் சிறந்த ஏற்றத்துடன் முடிவடைந்தது
தேசிய பங்குச் சந்தையின் காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்தது ஆனால் மாலையில் நல்ல ஏற்றத்துடன் முடிந்தது
தங்கத்தின் விலை குறைந்துள்ளது
வெள்ளியின் விலை சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
சரிந்த முக்கியமான பங்குகள்
NTPC – 1.85 – 166.00
SUN PHARMA – 8.95 – 1005.95
ULTRA TECH CEMENT LTD – 57.05 – 7122.00
LARSEN TOUBRO LTD – 14.6 – 2189.10
TITAN COMPANY LTD – 12.55 – 2506.90
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
ITC – 12.4 – 386.50
RELIANCE INDUSTRIES LTD – 54.65 – 2377.40
BAJAJ FINANCE LTD – 116.65
ICICI BANK LTD – 15.15 – 865.45
INFOSYS LTD – 25.25 – 1592.65
காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்த பங்குகள் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்து இருக்கிறது
அதிகப்படியாக ஐடிசி நிறுவனம் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறது
வோடபோன் நிறுவனம் ஐடியாவை வாங்கியதிலிருந்து அதிகமான கடன் சுமை ஏற்பட்டுள்ளது அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாததால் வரிக்குப் பதிலாக தங்களுடைய பங்குச் சந்தில் உள்ள பங்குகளை அரசுக்கு விற்பதாக உள்ளது
இங்கிலாந்து மற்டும் ஸ்பெயினில் டாடா நிறுவனம் தங்களுடைய எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிப்பதற்கு அங்கே இடத்தை தேடிக் கொண்டிருக்கிறது
இன்போசிஸ் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் தொடர்ந்து பங்குச் சந்தையில் சர்வீஸ் சந்தித்து வந்த நிலையில் இன்று நல்ல முறையில் இயற்றும் கண்டுள்ளது.
சமீபகாலமாக தங்கத்தில் அதிகமான நபர்கள் முதலீடு செய்து வருகிறார்கள்
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த மாதத்தில் துவக்கத்திலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்டர்கள் 13 கோடியை தாண்டி உள்ளது
தமிழகத்தில் ரெனால்ட் நிசான் கார் நிறுவனம் 5300 கோடியை முதலீடு செய்துள்ளது இதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவதாக கூறப்படுகிறது
இந்த பங்குச் சந்தை நிஃப்டி ஒரே நாளில் 600 புலிகள் இயற்றும் கண்டுள்ளது இதனால் முதலீட்டவர்களுக்கு அதிகமான சந்தோஷம் இருக்கிறது
அதானியின் பங்குச்சந்தை விவரம் குறித்து இந்தியாவின் பிஜேபி எந்த வித கவலையும் கொள்ளவில்லை என அமித் ஷா கூறியுள்ளார்