பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (13/2/2023)
பங்குச்சந்தை இன்றைய நிலவரம் (13/2/2023)
BSE மும்பை பங்குச்சந்தை 251 புள்ளிகள் குறைந்து 60432 ஆக இருக்கிறது
NSE தேசிய பங்குச்சந்தை 85 புள்ளிகள் சரிந்து 17771 புள்ளிகளுடன் இருக்கிறது
ஆபரண தங்கத்தின் விலை ₹ 42680
ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5335
வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72.
மும்பை பங்குச்சந்தை காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்தது மாலையில் சரி உடன் முடிவடைந்தது
தேசிய பங்குச் சந்தையின் காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்தது ஆனால் மாலையில் சரி உடன் முடிந்தது
தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது
வெள்ளியின் விலை குறைந்துள்ளது
$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.63 ஆக இருக்கிறது
€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.58 ஆக இருக்கிறது
Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6650.00 ஆக இருக்கிறது
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது
சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 94.24 ரூபாயாக இருக்கிறது
கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது
தங்கத்தில் சிறிய மாற்றங்கள் கண்டுள்ளது
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் டீசல் பெட்ரோலின் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது
சரிந்த முக்கியமான பங்குகள்
SBIN – 15.65 – 537
INFOSYS LTD – 40.55 – 1567.40
TCS – 52.7 – 3482.75
TECH MAHINDRA LTD – 15.05 – 3482.75
BAJAJ FINANCE LTD – 92.85 – 6342.15
ஏற்றம் கண்ட முக்கியமான பங்குகள்
TITAN – 51.15 – 2519.45
LARSEN TOUBRO LTD – 40.75 – 2203.70
NTPC LTD – 2.8 – 167.85
POWERGRID – 1.85 -215.70
SUNPHARMA – 7.9 – 1014.50
இந்தியாவிலிருந்து 1333 பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டு அவர்களுடைய சொந்த நாட்டிற்கு சென்றுள்ளன
4906 நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழில்களை நிறுவ வேண்டும் என்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்துள்ளது
நியூஸ் கார்ப் என்ற அமெரிக்க நிறுவனம் தங்கள் 5% பணியாளர்களை அதாவது 1250 பேருக்கு வேலை இல்லை என அனுப்பி உள்ளது
ஏர் இந்தியா விமானம் 500 ஜெட் வகை விமானங்களை ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது
இதில் ஏர்பஸ் நிறுவனமும் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் பாதிக்கு பாதி வாங்குவதாக முடிவு செய்துள்ளது
அதானி நிறுவனத்தைப் பற்றி விசாரணையை தொடங்கியுள்ளது செபி மற்றும் ரிசர்வ் வங்கி
சமீபத்தில் ஹிடன் பார்க் அறிக்கை தொடர்பாக அதானி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளது