பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (12/2/2023)
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பங்குச்சந்தைகள் விடுமுறை அதனால் முழுவதும் திறக்கப்படுவது கிடையாது
- ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 42720
- ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5340
- வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72.70
$1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.52 ஆக இருக்கிறது
€ 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.28 ஆக இருக்கிறது
Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6561.00 ஆக இருக்கிறது
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது
சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 94.24 ரூபாயாக இருக்கிறது
தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் அப்படியே இருக்கிறது
மற்றும் ஆபரண தங்கம் வெள்ளியின் விலை ஆகியவை அனைத்தும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நேற்றைய வழியில் அப்படியே இருக்கிறது
சென்னையில் டீசல் பெட்ரோலின் விலை மாற்றம் எதுவும் இல்லாமல் நேற்றை வெளியில் அப்படியே சென்று கொண்டிருக்கிறது
கச்சா எண்ணெயின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நேற்றைய வழியில் அப்படியே இருக்கிறது
பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மும்பை பங்குச் சந்தையை காட்டிலும் தேசிய பங்குச் சந்தையில் அதிக முதலீட்டாரர்கள் இருப்பதாக தெரிகிறது
மியூச்சுவல் ஃபண்ட் பொறுத்தவரையில் யூ டி ஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகமான சந்ததாரர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள்
இந்த வருடத்தின் துவக்கத்தில் அதானி பங்குகள் தவறானது மற்றும் அது போலியானது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹிடன் பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது
இதனால் உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அதானி இரண்டாவது மற்றும் மூன்றாவது என மாறி மாறி இருந்து கொண்டே இருந்த அதான் நீ தற்பொழுது ஐம்பதாவது இடத்தை தாண்டி பின்னோக்கி சென்று இருக்கிறார்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கக்கூடிய அம்பானி பத்தாவது மற்றும் 11வது இடங்களை தக்க வைத்துக் கொள்கிறார் இது உலக பட்டியலில் ஆகும்
இந்தியாவின் ஆணிவேராக இருக்கின்ற tata நிறுவனம் எந்த ஒரு பணக்காரப் பட்டியலும் இடம்பெறவில்லை
மற்றும் அவர் பணக்காரர் என்கின்ற எந்த ஒரு பட்டிலிலும் வராமல் இந்தியாவை தாங்கி பிடிக்கின்ற நிறுவனமாக இன்றளவும் இருக்கிறது
கச்சா என்னை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது