photo 2023 02 12 02 30 00
67 / 100

பங்குச்சந்தை நிலவரம் | Stock Market (11/2/2023)

 

 

 

இன்று சனிக்கிழமை என்பதால் பங்குச்சந்தைகள் விடுமுறை அதனால் முழுவதும் திறக்கப்படுவது கிடையாது

 

coins 4399769 1280

  • ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 42720
  • ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹ 5340
  • வெள்ளி ஒரு கிராம் விலை ₹ 72.70
  • $1 டாலர் என்பது இந்திய மதிப்பில் ₹ 82.52 ஆக இருக்கிறது
  • € 1 யூரோ என்பது இந்திய மதிப்பில் ₹ 88.28 ஆக இருக்கிறது
  • Crude Oil கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ஒரு பேரல் 6561.00 ஆக இருக்கிறது
  • சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 102.63 ரூபாயாக இருக்கிறது
  • சென்னையில் டீசல் ஒரு லிட்டரின் விலை 95.08 ரூபாயாக இருக்கிறது

 

 

அதானி பவர் 94 சதவீதம் இறங்கி உள்ளது

 

மிகச் சிறந்த கம்பெனிகளாக இருக்கக்கூடிய ஐடிசி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, இன்போசிஸ் ஆகியவை இறக்கம் கண்டுள்ளது

 

 

ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் அன்லிவர் லிமிடெட், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை சரிவான நிலையில் இறக்கத்தை கண்டுள்ளது

 

அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை குறைந்த அளவில் ஏற்றத்தை கண்டுள்ளது

 

புதிதாக IPO வரப்பட்டுள்ள SME – LEAD RECLAIM AND RUBBER PRODUCTS LIMITED 25 ரூபாய் 6000 லார்ட் சைஸ் ஆகவும் இருக்கிறது

 

 SME – INDONG TEA COMPANY LIMITED IPO 26 ரூபாய் 4000 லார்ட் சைஸ் ஆகவும் இருக்கிறது  தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 

SME – AGARWAL FLOAT GLASS INDIA LTD புதிய IPO 42 ரூபாயாகவும் 3000 லார்ட் சைஸ் ஆகவும் இருக்கிறது

 

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது ஏற்றம் கண்டுள்ளது ₹458.90

 

 

இதனுடைய ஐபிஓ 500 ரூபாயை தாண்டி இருந்தது தற்போது குறைவாக வந்து மீண்டும் எழ ஆரம்பித்துள்ளது

 

சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை இறக்கத்துடன் முடிந்தாலும் பேங்க் நிஃப்டி ஓரளவு ஏற்றத்துடன் முடிவடைகிறது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *