How To Open DEMAT ACCOUNT In Tamil
டிமேட் அக்கவுண்ட் ஓபன் செய்வதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தியில் நம்முடைய வணிகத்தை தொடர முடியும்
அதனால் ஒவ்வொருவரும் டிமேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்று அதிகமான வங்கிகள் நம்மிடத்தில் கூறுவதை கேட்டிருப்போம்
இப்படிப்பட்ட இந்த டிநாட் அக்கவுண்ட்டை எங்கே ஓபன் செய்வது நமக்கு சிறந்தது மற்றும் பாதுகாப்பானது எதில் அதிகமான லாபம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்
இந்தியாவின் வர்த்தக நிறுவனமான BSE, NSE தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை என இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது இந்த இரண்டையும் டிமேட் அக்கவுண்டிற்குள் அடக்கி அவற்றின் மூலம் நம்முடைய வர்த்தகத்தை தொடங்க முடியும்
அதற்கு நம்முடைய பான் கார்டு ஆதார் கார்டை கொடுத்து ஒரு டீமேட் அக்கவுண்ட் புதிதாக திறக்க வேண்டும்
அதற்காக BSE, NSE வேண்டும் இரண்டும் சேர்ந்து நிறைய புரோக்கர்களை உருவாக்கியுள்ளது
- செபி ரிலேட்டட் அட்வைசர்
- பேங்க் டீமேட் கணக்கு
- மொபைல் அப்ளிகேஷன் டீமேட் கணக்கு
அவர்கள் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் விரிவாக சென்று புதிய புதிய நபர்களை உள்ளே கொண்டு வருவார்கள்
அவர்களிடத்தில் சென்று நாமும் புதிதாக ஒரு டீமேட் கணக்கு திறக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் திறந்து கொள்ளலாம்
இதன் மூலம் ஒவ்வொரு பர்சேஸுக்கும் நாம் ஒரு சிறிய தொகை கமிஷனாக அந்த புரோக்கர்களுக்கு கொடுக்க வேண்டும்
உதாரணத்திற்கு நாம் ITC பத்து வாங்குகிறோம் என்றால் அதற்கான ஒரு சிறிய தொகை கமிஷனை அந்த புரோக்கருக்கு கொடுக்க வேண்டும் அவர்கள் நமக்கு சரியான முறையில் அதை வாங்கி கொடுப்பார்கள் இவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது
அதன்பிறகு இப்பொழுது வங்கிகளும் இந்த டீமேட் கணக்கை திறந்து கொடுப்பதால் அவர்களும் புரோக்கர் ஆக இருப்பதால் அனைத்தையும் மொபைல் ஆப் மூலம் அவர்கள் இதை கொடுத்து விடுகிறார்கள்
எச்டிஎப்சி பேங்க் ஐ சி ஐ சி ஐ பேங்க் ஆக்சிஸ் பேங்க் போன்றவை அவர்களுடைய சொந்த நெட் பேங்கிங் சிஸ்டத்தில் அனைத்தையும் வைத்து இணைத்துள்ளார்கள் அங்கே சென்று நாம் டீமேட் கணக்கை இலவசமாக தெரிந்து கொள்ளலாம்
அதன் மூலம் நாம் வாங்கும் ஒவ்வொரு புதிய ஈக்விட்டிக்கும் ஒவ்வொரு சிறிய சிறிய தொகையை அந்த டீமுக்கு கணக்கு மூலம் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்
இவ்வாறு வங்கிகளில் டீமேட் கணக்கு திறப்பதும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என்றே சொல்லலாம்
அதன்பிறகு அதிகமான புரோக்கர்கள் ஒவ்வொரு புதிய புதிய மொபைல் ஆப்புகளை உருவாக்கி அதன் மூலம் விளம்பரப்படுத்தி அனைவரும் இந்த மொபைல் ஆப் மூலம் நீங்கள் உங்களுடைய டீமர்ட் கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்று விளம்பரப்படுத்துவதன் மூலம் அது அனைத்து மக்களையும் சென்றடைந்து அனைவரும் அதை உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்
அதுவும் இதே போல்தான் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு ஈக்விட்டிக்கும் சிறிய சிறிய கமிஷங்களை எடுத்துக் கொள்கிறார்கள்
இவ்வாறு மூன்று வகையில் நம்முடைய டீமேட் கணக்கை எளிதாக திரந்து கொள்ள முடியும்
இவை மூன்று வகையான கணக்குகளிலும் எது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது என்று கேட்டீர்கள் என்றால் அதற்கான காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்
2008 ஆம் ஆண்டு பங்குச்சந்தை கிராஸ் ஆனது அந்த சமயத்தில் அனைத்து ப்ரோக்ரேஜ்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருந்தார்கள்
இந்த மாதிரி சமயங்களில் நம்முடைய ஒரே கேள்வி என்னவாக இருக்கும் என்றால் நாம் யாரிடத்தில் நீ முன் கணக்கு ஓபன் செய்து இருக்கிறோமோ அவர்களிடத்தில் சென்று நாம் விசாரிப்போம்
அதோடு மட்டுமல்லாமல் நிறைய காரணங்களாக இருக்கக்கூடியது மொபைல் அப்ளிகேஷனில் டீமேட் கணக்கு திறக்கும் பொழுது ஈக்விட்டிகள் வாங்குவதற்காக பேங்குகளிலிருந்து பணத்தை அந்த மொபைல் அப்ளிகேஷனுக்கு கொண்டு வர வேண்டும்
அவ்வாறு கொண்டு வரும் பொழுது உதாரணத்திற்கு இன்றைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொண்டு வருகிறோம் என்றால் அந்த முழு தொகைக்கு நாம் வாங்குவதில்லை
ஒன்பதாயிரம் ரூபாய் செலவு செய்து விட்டு ஆயிரம் ரூபாயை அந்த டீமேட் கணக்கு மொபைல் அப்ளிகேஷனில் வைத்திருக்கிறோம் என்றால் அந்த ஒரு ஆயிரம் ரூபாயை அந்த டீமேட் கணக்கின் உரிமையாளர் எடுத்து உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறார்
உடனடியாக அந்த பணம் எனக்கு வேண்டும் என்று கேட்கும் பொழுது அதை உடனடியாக தருவதில்லை ஏழு நாட்களுக்குள் திருப்பித் தருகிறார்
இது நமக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் இருக்கிறது நாம் பணத்தை கொடுக்கும் பொழுது உடனடியாக கொடுத்து விடுகிறோம் ஆனால் திருப்பி வாங்கும் போது அது உடனடியாக வாங்குவதில்லை அதை அந்த மொபைல் அப்ளிகேஷனில் உள்ள புரோக்கர் எடுத்து அவரே உபயோகப்படுத்திக் கொள்வதால் இது வாடிக்கையாளர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது
அதோடு மட்டுமல்லாமல் நாம் வாங்கி வைக்கின்ற ஈக்குவிட்டிகளையும் சில சமயங்களில் புரோக்கர்கள் திருடு விடுகிறார்கள் அதை நம்மால் உன்னிப்பாக கவனிக்க முடியாது ஏனென்றால் நாம் அதிகமான ஈக்விட்டிகள் வாங்கி வைத்திருப்போம் அந்த சமயத்தில் நாம் என்னென்ன என்பதை முழுவதுமாக பாராமல் ஒரு சிலவற்றை மட்டுமே பார்த்து வருவோம்
கவனித்த சில வாடிக்கையாளர்கள் என்னுடைய ஈக்விட்டிகளை காணும் நாம் வாங்கியதை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் செய்யும் போது தான் தெரிகிறது இவை அனைத்தையும் அந்த புரோக்கர்கள் திருடுகிறார்கள் என்பது இவ்வாறு சில சமயங்களில் நாங்கமே நடந்து கொண்டிருக்கிறது
இந்த மாதிரி நம்முடைய டீமேட் கணக்குகளில் ஏதேனும் பிரச்சினை பங்குச்சந்தை பிரச்சனை மற்றும் பணம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நமக்கு முதலில் உடனடியாக தீர்வு சொல்வது நம்முடைய புரோக்கர்கள் தான் அப்படிப்பட்ட அந்த புரோக்கர்களை எப்பொழுதும் நம்முடைய அருகிலேயே வைத்திருப்பது மிக மிக சிறந்தது என்பதாகும்
செபி ரிலேட்டடான அட்வைசர் இடத்தில் நீங்கள் அக்கவுண்ட் திறந்து இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நேரடியாக அவரிடத்தில் சென்று அவருடைய முகத்தை பார்த்து அக்கவுண்ட் திறந்து இருப்பீர்கள் அதனால் அது உங்களுக்கு நல்லது ஏனென்றால் ஏதேனும் பிரச்சினைகளை வரும்பொழுது நேரடியாக நீங்கள் அவரிடத்தில் சென்று அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்
வங்கி சம்பந்தமான டீமேட் கணக்குகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் டைரக்டாக வங்கிகளுக்கு சென்று அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காண முடியும்
ஆனால் இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் டீமேட் கணக்கை திறக்கும் நீங்கள் யாரிடத்தில் கேட்பீர்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது
ஏனென்றால் அதற்காக காண்டாக்ட் செய்யப்படுவதற்கு அனைத்து நபர்களும் இருந்தாலும் நமக்கு ஒரு பிரச்சினை வரும்போது அவர்களிடத்தில் பேசுவது என்பது கடினமாகிவிடுகிறது ஏனென்றால் நாம் அவருடைய முகத்தை பார்க்கவும் இல்லை அவர் எங்கே இருக்கிறார் என்பது நமக்கு தெரியாது
இந்த மாதிரியான நேரங்களில் நம்முடைய அருகில் இருக்கும் புரோக்கர்களை நம்புவது தான் சிறந்தது அதனால் தான் மொபைல் அப்ளிகேஷனில் உள்ள புரோக்கர்களை காட்டிலும் வங்கிகளில் உள்ள புரோக்கர்களும் மற்றும் நாம் நேரடியாக சென்று டீமேட் கணக்கு திறக்கும் புரோக்கர்களை நம்புவது நல்லது
ஏனென்றால் நாம் இப்பொழுது குறைவான தொகையில் நீக்கிவிட்டிகளை வாங்கினாலும் சில காலங்கள் ஆன பின்பு அதிகமான தொகைகளில் ஈக்குவிட்டிகளை வாங்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம் அனைத்தையும் நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் மற்றும் நம்முடைய பணம் அனைத்தும் நமக்கு பாதுகாப்பாக திருப்பி தர வேண்டுமென்றால் நம்முடைய கண்முன்னே இருக்கின்ற புரோக்கர்களை நம்புவது நல்லது என கணக்கிடப்படுகிறது
இவ்வாறு நீங்கள் இந்த மூன்றிலும் எது உங்களுக்கு உகந்ததோ அதை கணக்கில் எடுத்துக் கொண்டு புரோக்கர்களை தேர்வு செய்ய வேண்டும்.