தங்கம் விலை நிலவரம் | Gold Rate (25/2/2023)
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்து கொண்டே இருக்கிறது
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் மற்றும் தங்கத்தை வாங்கி ஆபரணமாக அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் அனைவரும் தங்கம் வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்
தங்கத்தின் விலை நான்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் பல வருடங்கள் கழித்தும் பார்க்கும் பொழுது தங்கத்தின் விலை அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது
ஆனால் குறுகிய காலத்தில் இப்போது உள்ள காலகட்டத்தில் தங்கம் வாங்குவதற்கு இன்றைய தினம் சரியான தினம் என்று கூறப்படுகிறது
22 K தங்கம் ஒரு கிராம் ₹ 5210
இது நேற்றைய விலையை விட ₹ 25 குறைவு
22K தங்கம் எட்டு கிராம் ₹ 41,680
இது நேற்றைய விலையை விட ₹ 200 குறைவு
22K தங்கம் 100 கிராம் ₹ 5,21,000
இது நேற்றைய விலையை விட ₹ 2500 குறைவு
22K தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்துள்ளது
24K தங்கம் ஒரு கிராம் ₹ 5,684
இது நேற்றைய விலையை விட ₹ 27 குறைவு
24 K தங்கம் எட்டு கிராம் ₹ 45,472
இது நேற்றைய விலையை விட ₹ 216 குறைவு
24 K தங்கம் 100 கிராம் ₹ 5,68,400
இது நேற்றைய விலையை விட ₹ 2700 குறைவு
24K தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் குறைந்துள்ளது
இவ்வாறு தங்கத்தின் விலை தொடர்ச்சியாக நான்கு ஐந்து நாட்களாக குறைந்து கொண்டே இருப்பதால் தங்கத்தின் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இதை சரியான தருணமாக என்னி முதலீடு செய்யலாம்
மற்றும் ஆபரண தங்கம் வாங்கி அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இதை சரியான தருணமாக எண்ணி ஆபரண தங்கத்தை வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதோடு மட்டுமல்லாமல் மார்ச் 6-ம் தேதி இந்தியன் ரிசர்வ் வங்கி சவரிங் கோல்ட் பாண்ட் வெளியிட உள்ளது
இந்த சவரிங் கோல்ட் பாண்ட் மார்ச் 6ஆம் தேதி முதல் 10ம் தேதி வரைக்கும் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சவரிங் கோல்ட் பாண்ட் இந்திய ரிசர்வ் வங்கியில் அங்கீகரிக்கப்பட்டதால் அனைத்து வங்கிகளிலும் இதை வாங்கிக் கொள்ள முடியும்.