தங்கம் விலை நிலவரம் | Gold Rate (24/2/2023)
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் மக்கள் தங்கத்தில் அதிகமாக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்
கடந்த இரண்டு மாதங்களாக தங்கம் ஏற்றி இருக்குத்துடன் இருந்தாலும் நேராக சரியான விலையை விட்டு இன்னும் மேலே ஏறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்
கடந்த 24ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை ₹ 5235 ஆக இருந்துள்ளது இது அதற்கு முன் தினத்தை விட பத்து ரூபாய் குறைவாக உள்ளது
அப்படி என்றால் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூபாய் ₹ 41880 ரூபாய்க்கு 22 கேரட் தங்கம் விற்கப்படுகிறது
மற்ற பொருட்கள் அனைத்தும் விலைவாசி உயர்ந்து கொண்டே இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் தங்கத்தை வாங்கி ஆபரணமாக அணிவதற்கும் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது அதனால் மக்கள் அதிக அளவு தங்கத்தை வாங்குவதற்கு மகிழ்ச்சியாக செல்கிறார்கள்.
தங்கம் விலை நிலவரம் | Gold Rate (25/2/2023)