பணத்தை சேமிப்பது எப்படி என்று தெரியுமா?
உலகத்தில் வாழ்கின்ற அனைவரும் பணத்தை சேமிக்க வேண்டும் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது
அப்படிப்பட்ட அனைவரும் நம்முடைய சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை சேமிப்புக்காக தனியாக எடுத்து வைத்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை
உலகத்தில் பணவீக்கம் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் ஒரு டாலர் என்றால் இந்திய மதிப்பில் 80 ரூபாய்க்கு அதிகமாக காணப்படுகிறது இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் இந்தியாவில் உள்ள பண வீக்கம் தான் முக்கிய காரணம்
இதை காட்டிலும் மற்ற தாய்லாந்து போன்ற நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத 1000 2000 4000 பத்தாயிரம் ஒரு லட்சம் என அதிகமான பணங்களை வைத்துக்கொண்டு வருகிறார்கள் இவை அனைத்திற்கும் காரணம் பணம் வீக்கம் தான்
இவையெல்லாம் பற்றி காட்டிலும் இந்தியா சைனா ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பணத்தின் மதிப்பு அதிகமாக குறைவாக காணப்படாமல் சற்று சரியான நீர்வீகத்தில் சென்று கொண்டிருப்பதால் ஓரளவு பணவிக்கத்தை இந்தியா மற்றும் பெரிய நாடுகள் சம்பளித்து வருகிறது
ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவு உலக தரம் வாய்ந்த கம்பெனிகள் இருப்பதால் உதாரணத்திற்கு கூகுள் பேஸ்புக் ஆப்பிள் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் அனைத்தும் மிகப்பெரிய நாடுகளாக இருக்கின்ற ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் காணப்படுவதால் அதிகமான வியாபாரங்கள் ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் நடைபெறுவதால் அங்கு பண வீக்கம் என்பது காணப்படாமல் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
ஆனால் இந்தியா ரஷ்யா போன்ற அரபு நாடுகள் அங்கே உள்ள பொருட்களை வாங்கி தங்களுடைய நாட்டில் சந்தைப்படுத்தி வருவதால் விற்பனை செய்யும் நாடுகள் அனைத்தும் பணம் வீக்கத்தில் அதிகமாக தாழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறது
இவை அனைத்தும் உலக வர்த்தக மையத்தை கணக்கில் கொண்டாலும் இவை அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனையும் ஒவ்வொரு நாளும் பாதித்துக் கொண்டே தான் இருக்கும்
ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலின் விலை 70 ரூபாயாக இருந்தது தற்போது அது 100 ரூபாயை திரும்பி சென்று விட்டது இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசித்துப் பார்க்க முடியுமா
பெட்ரோலில் அதிகமான குவாலிட்டியை கொடுத்து உங்களுக்கு அதிகமான பணத்தை வசூல் செய்கிறார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் அது தவறு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பெட்ரோலை தான் கொடுத்தார்கள் அதன் மதிப்பு 70 ரூபாயாக இருந்தது ஆனால் அதே பெட்ரோல் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு 100 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது இதை தான் பணவீக்கம் என்று சொல்கிறோம்
அதனால் நீங்கள் உங்களுடைய வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய் சேர்த்து வைத்திருந்தீர்கள் என்றால் அதனுடைய இப்போதைய மதிப்பு 70 ரூபாயாக இருக்கும்
இந்த வன வீக்கத்தை சமாளிக்க உங்களுடைய பணத்தை சரியான இடத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்
அவ்வாறு செய்து உங்களுடைய வருமானத்தில் 30 சதவீதத்தை எடுத்து நீங்கள் சரியான இடத்தில் முதலீடு செய்து சேமித்து வைத்தீர்கள் என்றால் நீங்களும் கோடீஸ்வரராக மாற முடியும்
நீங்கள் எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய வங்கியில் நீங்கள் பணத்தை சேமித்து வைக்க முடியும்
அதற்காக பிரத்தேகமான வங்கி கணக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஃபிக்சட் டெபாசிட் PPF RD போன்ற வங்கி கணக்குகள் உங்களுடைய வக்கியில் காணப்படும் அவற்றில் நீங்கள் சிறிய சிறிய தொகையாக சேர்த்து வைத்து 10 வருட கழித்து பார்க்கும் பொழுது அதற்கு கொடுக்கப்பட்ட வட்டிக்கு ஏற்றார் போல் மிகப் பெரிய தொகையை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்
அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் சேர்த்து வைக்கும் பணமானது எவ்வளவு காலங்கள் அதிகமாக சென்று கொண்டிருக்கிறதோ அதற்கு ஏற்றது போல் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அதிக தொகை பட்டியும் கிடைத்துக் கொண்டே இருக்கும்
இதனால் நீங்கள் உங்கள் பணத்தை முதலாவது எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய வங்கி கணக்கில் சேர்த்து வைப்பது சிறந்தது என்று குறிப்பிடப்படுகிறது
அதனால் உலக மக்கள் அனைவரும் மாதம் உங்களுடைய சம்பளத்தூரில் இருந்து 30 சதவீதத்தை கண்டிப்பாக எடுத்து வங்கியில் சேர்த்து வைத்தால் நீங்களும் நிச்சயமாக பணக்காரராக மாற முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை